நீங்கள்
கணினி துறையில் ஒரு நிரலரா? (Prgorammer) ah ? C# படிக்க ஆர்வம் இருக்குமே
ஆனால் இதோ உங்களுக்காக Illustrated C# 2008 மென்புத்தகம் இலவசமாக இறக்கிக்
கொள்ளலாம்.
இந்நூலை எழுதியவர் Daniel Solis இந்நூலை படிக்க நீங்கள் C++ அல்லது VB நிரல்கள் தெரிந்தால் போதும் .
இந்த நூல் 730 பக்கங்களை கொண்டது அதில் உள்ளவற்றை பல விதமான படங்களை வைத்து அழகாக எழுதியுள்ளார் Daniel Solis.
Illustrated C# 2008 மென்நூலை இறக்குதல் செய்ய இங்கே சொடுக்கவும்.
Source: http://linoj.do.am/publ/85-1-0-381 |